நான் கைகள் ஏந்திய மலர்களை
வாங்க மறுத்தாள் அவள் !
உடனே வாடியது மலர்கள்
என் முகத்தை போலவே......
www.karpanaikoodam.blogspot.com
kalaivanan in karpanai koodam
விளங்கில்லா சிறையில் விருப்பப்பட்டு
காத்து கிடக்கிறேன்.......
நம் விழிகள் மோதியகாற்று கூட கஷ்டபட்டு
நுழைய முயன்று தோற்று விடுகிறது
என்னை அவள் கட்டி அனைக்கயில்.........
வார்த்தைகள் ஏதும் பரிமாறி கொள்ளாத
போதும்.....
வெட்க்கத்திற்க்கு என் விலாசம் கொடுத்ததுwww.karpanaikoodam.blogspot.com Kalaivanan in Karpanai Koodam |
செந்தமிழ் உளி தீட்டி செதுக்கிய நாவுடையான்!!!!!! பிறப்புண்டு, இறப்புண்டு அத்தனைக்கும் இவ்வுலகில் சீறு தமிழ் தலை நிமிர்த்த வீறுகொண்ட வார்த்தையெல்லாம் எம்மொழியை பழிப்பவனவன்! எம்முடைய- |
காற்றின் மேல் பொறாமை கொள்கிறேன்
அவள் ஒவ்வொரு முறையும்
என் வீட்டு தோட்டத்தில் காய்த்த மிளகாயும்
இனிக்கிறது.....
அவள் இதழ் தாண்டி சுவைக்கும் போது..........
Kalaivanan in Karpanai Koodam