மலர்களின் ஏக்கங்கள்

Kalaivanan in Karpanai Koodam


அவள் கூந்தல் ஏறிய மலரும் வாடுகிறது
   
இன்னும்
சிறிது நேரத்தில்
                   
     
இறங்கி விடுவோமோ என்ற வருத்தத்தில்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for your opinion

For More Love Quotes Visit www.karpanaikoodam.blogspot.com

நானும் அவளும்......